உள்ளடக்கத்துக்குச் செல்

சான் ஒசே, கலிபோர்னியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சான் ஒசே நகரம்
அடைபெயர்(கள்): சிலிக்கான் பள்ளத்தாக்கின் தலைநகரம்
சான்டா கிளாரா மாவட்டத்தில் அமைவிடம்
சான்டா கிளாரா மாவட்டத்தில் அமைவிடம்
கலிபோர்னியா மாநிலத்தில் அமைவிடம்
கலிபோர்னியா மாநிலத்தில் அமைவிடம்
நாடு ஐக்கிய அமெரிக்கா
மாநிலம்கலிபோர்னியா
மாவட்டம்சான்டா கிளாரா
தோற்றம்நவம்பர் 29, 1777
நிறுவனம்மார்ச் 27, 1850
அரசு
 • வகைமேயர்-சபை
 • மாநகரத் தலைவர்சக் ரீட்
 • துணை மாநகரத் தலைவர்டேவ் கோர்டேசி
 • நகர ஆளுனர்டெப்ரா ஃபிகோன்
பரப்பளவு
 • நகரம்461.5 km2 (178.2 sq mi)
 • நிலம்452.9 km2 (174.9 sq mi)
 • நீர்8.6 km2 (3.3 sq mi)
 • நகர்ப்புறம்
673.68 km2 (260.11 sq mi)
 • மாநகரம்
6,979.4 km2 (2,694.7 sq mi)
ஏற்றம்26 m (85 ft)
மக்கள்தொகை
 (2008)[3][4][5]
 • நகரம்9,89,496 (10வது)
 • அடர்த்தி2,014.4/km2 (5,216.3/sq mi)
 • நகர்ப்புறம்
16,11,000
 • பெருநகர்
72,64,887
 • மக்கள்
சான் ஹொசேயன்
நேர வலயம்ஒசநே-8 (PST)
 • கோடை (பசேநே)ஒசநே-7 (PDT)
ZIP குறியீடு
95101-95103, 95106, 95108-95139, 95141, 95142, 95148, 95150-95161, 95164, 95170-95173, 95190-95194, 95196
இடக் குறியீடு408
FIPS சுட்டெண்06-68000
GNIS அடையாளம்1654952
இணையதளம்www.sanjoseca.gov

சான் ஒசே (San Jose) அமெரிக்காவில் 10ஆம் மிகப்பெரிய நகரமும் கலிபோர்னியா மாநிலத்தில் மூன்றாம் மிகப்பெரிய நகரம் ஆகும். சிலிக்கான் பள்ளத்தாக்கில் அமைந்த இந்நகரில் 2006 கணக்கெடுப்பின் படி 929,936 மக்கள் வசிக்கிறார்கள்.

இப்பகுதியில் தகவல் தொழில்நுட்பத் துறையில் குறிப்பிடத்தக்க அளவு இந்தியர்கள் பணியாற்றுகின்றனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. US Census Bureau Lists of Urbanized Areas
  2. [[[:வார்ப்புரு:Gnis3]] "USGS—San Jose, California"]. பார்க்கப்பட்ட நாள் 2007-02-17. {{cite web}}: Check |url= value (help)
  3. "E-4 Population Estimates for Cities, Counties and the State, 2001–2007, with 2000 Benchmark. Sacramento, California, May 2007". State of California, Department of Finance. Archived from the original on 2006-09-23. பார்க்கப்பட்ட நாள் 2007-05-07.
  4. "Population Estimates for the 25 Largest U.S. Cities based on July 1, 2006 Population Estimates" (PDF). US Census Bureau. பார்க்கப்பட்ட நாள் 2007-06-28.
  5. "Table 1. Annual Estimates of the Population of Metropolitan and Micropolitan Statistical Areas: April 1, 2000 to July 1, 2005". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் 2007-05-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்_ஒசே,_கலிபோர்னியா&oldid=3673032" இலிருந்து மீள்விக்கப்பட்டது